அடைமழையிலும் 4ஆம் நாளாக தொடரும் போராட்டம்! குவியும் மக்கள் ,
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் உண்ணாவிரதப்போராட்டத்திட்கு வலு சேர்க்கும் வகையில் குவியும் மக்கள் ,நல்லூரிலும் இன்று ஆதரவு போராட்டத்துக்கான கவனயீர்ப்பு தொடங்கியது