மரண அறிவித்தல்
திருமதி ஸ்ரீயோகமணி இராசேந்திரம்(மைனா) பிறப்பு : 7 யூலை 1941 — இறப்பு : 25 சனவரி 2017 யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீயோகமணி இராசேந்திரம் அவர்கள் 25-01-2017 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, ஸ்ரீரங்கநாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இராசேந்திரம்(பிறப்பு, இறப்பு- விவாகப் பதிவாளர்) அவர்களின் அன்பு மனைவியும், நிர்மலா, சிவசுப்பிரமணியம், சிவகுமாரன், சிவநாதன், வத்சலா, சிவநேசன், அகிலா ஆகியோரின் அன்புத் தாயாரும், வள்ளியம்மை கிருஸ்ணசுந்தரம், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், வேலுப்பிள்ளை, சிவஞானமணி அருநாசலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ரவிச்சந்திரன், அபிராமி, சுகிதா, கீதாதேவி, பஞ்சகரன், சிந்துயா, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற ராஜேஸ்வரி, ராஜாம்பிகை அருட்பிரகாசம், இராஜலஸ்மி வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மச்சாளும், செவ்வந்தி, பிரியந்தி, துவாரகீஸ், தனுஸ், கவீன், சிவசங்கரி, பபிதா, அகத்தியன், ஹரனி, தர்சிகா, மோனிஷா, ஆருஷ், அகீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 28-01-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை 591, காலி வீதி, கல்கிசை எனும் முகவரியில் அமைந்துள்ள மகிந்த மலர் சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர்
|
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||||||||
|