வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் சில அபிவிருத்திப்ப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவுபெற்றுள்ளன. கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட சுற்றுல்லா மைய வசதிகள் பொது மக்கள் பாவனைக்கு இன்று கையளிக்கப்படவுள்ள நிலையில். வடமாகாண முதலமைச்சர் C.V.விக்கினேஸ்வரன் அவர்கள் ரேவடி உல்லாசக் கடற்கரை நடா வெட்டி திறந்து வைப்பதையும், பெயர் பலகை திரை நீக்கம் செய்வதையும் படத்தில் காணலாம்.