Search

வடக்கு வழி காட்ட கிளர்ந்தெழுந்தது கிழக்கு………….. வரலாற்றில் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட முடியாத தமிழர் தாயகம் என்பது மீண்டும் உலகிற்கு உரத்துச் சொல்லப்பட்டுள்ளது.

தமிழர் தாயகமான வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டுமென வலியுறுத்தியும் இனப்பிரச்சனைக்கு சமஷ்டி மூலமே தீர்;வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு எழுக தமிழ் பேரணியில் எழுச்சியுடன் தமிழ் மக்கள்.

 




Leave a Reply

Your email address will not be published.