டமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்பட்ட பயிற்சி வகுப்புக்களான ஆடை வடிவமைத்தல், கைவேலை, அழகுக்கலை, மனைப்பொருளியல் ஆகியவை மூன்று மாத ம் பயிற்றுவிக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்ட்டன. அத்துடன் அவ்மாணவர்களின் கைவெண்ணத்தில் ஆக்கப்பட்ட ஆக்கப்பொருற்களும் கண்காட்ச்சியாக காண்பிக்கப்பட்டது.