வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் இல்ல மெய்வன்மை போட்டியின் நிகழ்வாக இல்லங்களுக்களுக்கிடையிலான ஆண்களுக்கானவலைப்பந்தாட்ட போட்டி . வல்வை குச்சம் சைனிங்ஸ் விளையாட்டுக்கழக, வலைப்பந்தாட்ட மைதானத்தில் இன்று நடைபெற்றது இன்றைய போட்டிகளில் சைனின்ஸ் விளையாட்டுக்கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. நாளை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் இடம்பெறவுள்ளது
Home வல்வை செய்திகள் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் இல்ல மெய்வன்மை போட்டியின் நிகழ்வாக இன்று ஆண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது

வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் இல்ல மெய்வன்மை போட்டியின் நிகழ்வாக இன்று ஆண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது
Feb 21, 20170
Previous Postமரண அறிவித்தல் - அமரர் தில்லைநடராஜா ஜெயரட்ணராஜா (ஜெயக்கிளி )
Next Postவல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) ஆண்டுப்பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும் 19.02.2017 நடைபெற்றது