யாழ்பாணம் தெல்லிப்பளையில் உள்ள வறுத்தழைவிளானை பிறப்பிடமாக கொண்ட இந்த கராத்தே வீரன் 61kg பிரிவில் 50 நாடுகள் பங்குபற்றிய போட்டியில் முதலாவதாக வந்து எமது நாட்டிற்க்கும் எமது தமிழ் சமூகத்திற்க்கும் மிகப் பெரிய பெருமையை ஏற்படுத்திஉள்ளான். இந்த வெற்றியை அவன் இலகுவாக அடையவில்லை. இதற்க்கு பின்னால் அவனது தாய் தந்தையின் அலப்பரிய உழைப்பு இருந்து உள்ளது.
எனக்கு தெரிந்து ஐரோப்பாவில் முதலாவது தமிழன் வாழ்த்துக்கள் . இவனை வாழ்த்துபவர்கள் வாழ்த்தி மேலும் உற்சாகபடுத்துங்கள்
Home தாயக செய்திகள் யாழ்பாணம் தெல்லிப்பளையில் உள்ள வறுத்தழைவிளானை பிறப்பிடமாக கொண்ட இந்த கராத்தே வீரன் 61kg பிரிவில் 50 நாடுகள் பங்குபற்றிய போட்டியில் முதலாவதாக வந்து எமது நாட்டிற்க்கும் எமது தமிழ் சமூகத்திற்க்கும் மிகப் பெரிய பெருமையை ஏற்படுத்தி உள்ளான்.

யாழ்பாணம் தெல்லிப்பளையில் உள்ள வறுத்தழைவிளானை பிறப்பிடமாக கொண்ட இந்த கராத்தே வீரன் 61kg பிரிவில் 50 நாடுகள் பங்குபற்றிய போட்டியில் முதலாவதாக வந்து எமது நாட்டிற்க்கும் எமது தமிழ் சமூகத்திற்க்கும் மிகப் பெரிய பெருமையை ஏற்படுத்தி உள்ளான்.
Feb 22, 20170
Previous Postவல்வை விளையாட்டுக் கழகம், வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) புதிய நிர்வாகத்தினர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்;
Next Postமரண அறிவித்தல் - அமரர் தில்லைநடராஜா ஜெயரட்ணராஜா (ஜெயக்கிளி )