Search

வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் இல்ல மெய்வன்மை போட்டிகளின் ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியின் அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் இன்று நடைபெற்றது

வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் இல்ல மெய்வன்மை போட்டிகளின் ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியின் அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகள்  இன்று    நடைபெற்றது

ஆண்களுக்கான கரப்பந்தாட்டத்தில் நேதாஜி அணி சம்பியன்.
வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் இல்ல மெய்வன்மை போட்டிகளின் ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியின் அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் இன்று நடைபெற்றது.
அரை இறுதி, இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது . அரை இறுதிப்போட்டியில் ரேவடி வி.க எதிர் றேயின்போ வி.க மோதியது இதில் ரேவடி வி.க மூன்றாம் இடத்தை தனதாக்கி கொண்டது . இறுதி போட்டியில் நேதாஜி வி.க எதிர் சைனிங்ஸ் வி.க மோதியது இதில் நேதாஜி வி.க வெற்றி பெற்று முதலாம் இடத்தையும் சைனிங்ஸ் வி.க இரண்டாம் இடத்தையும் தமதாக்கி கொண்டனர்

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *