Search

வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் இல்ல மெய்வன்மை போட்டிகளின் பெண்களுக்கான 5 பேர் கொண்ட உதைபந்தாட்ட போட்டி இன்று (24.02.2017) நடைபெற்றது

வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் இல்ல மெய்வன்மை போட்டிகளின் பெண்களுக்கான 5 பேர் கொண்ட உதைபந்தாட்ட போட்டி இன்று (24.02.2017) நடைபெற்றது

இறுதியாட்டத்தில் ரேவடி அணியினை எதிர்த்து இளங்கதிர் அணி மோதியது விறு விறுப்பாக இடம்பெற்ற இவ்வாட்ட நேர இறுதியில்
2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று
சம்பியனானது. இளங்கதிர் அணி சார்பாக வனிதா 2 கோல்களைப் பெற்றுக்கொடுத்தார். பெண்களிற்கான உதைபந்தாட்ட ஆட்டமானது புட்சல் மைதானத்தில்முதன் முறையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *