2017 ஆம் ஆண்டுக்கான பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டி ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது – வல்வை விளையாட்டுக் கழகம் பல வெற்றிகளை பெற்றது
இப் போட்டிகளில் வல்வை விளையாட்டுக் கழக வீரர்கள் பங்குபற்றி பல வெற்றிகளை தமதாக்கிக் கொண்டனர்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் – முதலாம் இடம் ம. மயூரன்
மூன்றாம் இடம் கு. விஜயவர்மன்
800M ஓட்டம் முதலாவது இடம் – ந. பிரதீப்
800M ,400M பெண்களுக்கான ஓட்டம் முதலாவது இடம் – பி. பிரிந்திகா
10,000M ஆண்களுக்கன ஓட்டம் இரண்டாம் இடம் – பி.பிரதீபன்
1500M பெண்களுக்கான ஓட்டம் பி.பிரிந்திகா முதலாவது இடம் , இரண்டாவது இடம் – கார்த்திகா
1500M ஓட்டம் முதலாவது இடம் – பிரதீப்
100M , 200M ஆகிய ஓட்டப்போட்டிகளுக்கன இறுதிப்போட்டிக்கு பி. பிறேம்ராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
100M ஒட்டம் முதலாம் இடம் அ.கார்த்திகா
5000M ஓட்டம் முதலாம் இடம் அ.கார்த்திகா
200M ஓட்டம் மூன்றாம் இடம் ஜெ. பிரதீபா
200M ஓட்டம் முதலாம் இடம் பி.பிருந்திகா
விளையாட்டுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன, மேலும் பல வெற்றிகளை வல்வை விளையாட்டுக் கழகம் பெற வாழ்த்துவோம்.