உன் சிரிப்பு….

உன் சிரிப்பு….

 

 

 

 

செவ்விதழ் கொண்டு

நீ சிரிக்க!

சிறைபட்டுக் கொள்கிறது

 

அன்னநட நீ நடக்க

அகிலமே அடங்கி விடுகிறதாம்.

 

பூவான உன் பாதம்

தரையில் பட்டிடவே;

தாரகைகள் தரைக்கு வந்து

வாழ்த்தும் சொல்லுதாமே!

 

காலமெல்லாம் காத்திருப்பேன்

கண்மனியே உனைக்கான;

கண்இமைக்கும் ஒரு நொடியும்

கலங்கிறது என் உள்ளம்.

 

உன் விம்பம் பட்டிதான்

ஆண்மகனாய் பிறந்தேனோ.

ஆயுலுக்கும் உன்னுடந்தான்

இணைந்து வாழ்வனோ.

 

Leave a Reply

Your email address will not be published.