வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று நடைபெற்றது
இன்று றெயின்போ வி.க மைதானத்தில் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகிய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில்
முதலாவது சுற்றில் நெடியகாடு வி.கழகத்தை எதிர் பொலிகை பாரதி விளையாடியது இவ் ஆட்டத்தில் நெடியகாடு வி. கழகம் 4:1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது
இரணடாவது ஆட்டத்தல் அண்ணாநிலையடி எதிர் நியுட்டன் வி.கழகம் விளையாடியது
இரண்டாவது ஆட்டத்தில் விளையாடிய அணிகள் 1:1 என்ற கோல் போட்டதன் மூலம் சமனிலையில் தண்டா உதையில் 5:4 என்ற கோல்கள் மூலம் நிபூட்டன் வி.கழகம் வெற்றி பெற்றது