மூளை இல்லாதவங்க கவலையை விடுங்க வந்தாச்சு செயற்கை மூளை

மனித உடலுக்கு தேவையான செயற்கை உறுப்புகளை விஞ்ஞானிகள் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் கனடாவை சேர்ந்த வாட்டர்லு பல்கலைகழக நரம்பியல் விஞ்ஞானிகள் மற்றும் கணனி பொறியியலாளர்கள் இணைந்து தற்போது செயற்கையாக மனித மூளையை உருவாக்கி உள்ளனர். ஸ்பான் என பெயரிடப்பட்டுள்ள இந்த மூளையில், மொத்தம் 25 லட்சம் நரம்பணுக்கள் உள்ளன. டிஜிட்டல் கண் மற்றும் ரோபோடிக்கை வைத்து பரிசோதித்ததில் செயற்கை மூளையின் செயல்பாடுகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாகவும், மனித மூளையை போன்று துல்லியமாக செயல்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.