வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று நடைபெற்றது
இன்று றெயின்போ வி.க மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகிய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில்
முதலாவது சுற்றில் பொலிகை பாரதி விளையாட்டு கழகத்தை எதிர்த்து பருத்தித்துறை ஜக்கிய விளையாட்டு கழகம் மோதி 1:1 கோல்கணக்கில் சமனிலையினால் தண்ட உதை மூலம் 4:2 என்ற கோலினால் பருத்தித்துறை ஜக்கிய விளையாட்டு கழகம் வெற்றிபெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் மயிலிட்டி கண்ணகி விளையாட்டு கழகத்தை எதிர்த்து மாலுசந்தி மைக்கல் விளையாட்டு கழகம் மோதியது இதில் மாலுசந்தி மைக்கல் விளையாட்டு கழகம் 3:2 என்ற கோலினால் வெற்றிபெற்றது.