Search

மரண அறிவித்தல் – திருமதி செல்வரத்தினம் வேலுப்பிள்ளை

மரண அறிவித்தல் 
 
திருமதி செல்வரத்தினம் வேலுப்பிள்ளை 
மலர்வு – 06 – 09 – 1928                  உதிர்வு – 28 – 02 – 2017
பருத்தித்துறை ஓடைக்கரை வீதியை சேர்ந்த திருமதி செல்வரத்தினம் வேலுப்பிள்ளை அவர்கள் 28/02/2017 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்கள். அன்னார் அமரர் வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் முத்துகுமாரு ராசரத்தினத்தின் மகளும், அருணாசலம் சின்னச்சிப்பிள்ளையின் மருமகளும் ஆவார். ஏரம்பமூர்த்தி, கந்தசாமி ஆகியோரின் அன்பு சகோதரியும் பரமேஸ்வரி, செல்வராஜா, ராஜேஸ்வரி, யோகேஸ்வரி, தங்கராஜா, யோகராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும் அமரர் யோகராஜா, சாந்தகுமாரி, சௌந்தரராஜா, அமரர் அரியரட்ணம், வீணா, ஷாமினி ஆகியோரின் மாமியாரும் செல்வகுமார், யாழினி, மாதவன், பாமினி, தமிழினி, பிரேம், குமார், மீரா, கோகுலன், லோசிகன், மதனிகா, ராகினி, வர்ஷிகா, வர்ணிகா, விதுஷனா ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-03-2017 ஞாயிறு காலை ஓடைகரை பருத்தித்துறையில் நடைபெற்று சுப்பர்மடம் பருத்தித்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்,நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்
தகவல்: மகன் யோகராஜா (கனடா) – +1 416 473 3963
             மகள் யோகேஸ்வரி (டென்மார்க்) – +45 8639 1495
             மகன் செல்வராஜா (இலங்கை) – +94 779790829
             மகள்  ராஜேஸ்வரி (இலங்கை) – +94 774026960



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *