Search

Valvai Blues Cricket (UK)அணியினரின் Indoor பயிற்சிகள் வரும் ஞாயிறு (05.03.2017) ஆரம்பம்

Valvai Blues Cricket (UK)அணியினரின் Indoor பயிற்சிகள் வரும் ஞாயிறு  (05.03.2017) ஆரம்பம்

வல்வை Blues Cricket (UK)அணியினரின் 2017 ஆம் ஆண்டுக்கான பயிற்ச்சிகள் வரும் ஞாயிறு  ( 05.03.2017)   மாலை 07.00 மணிக்கு ஆரம்பம், தொடர்ந்து வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாலை 7.00 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவித்துக் கொள்வதுடன் ஆர்வமுள்ள வல்வையர்களை எமது பயிற்சிகளில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இடம்

Plough Lane

Wallington

SM6 8JQ

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *