வல்வெட்டி விநாயகர் வித்தியாலயத்திக் வருடந்த மெய்வன்மைப் போட்டி(படங்கள்)

யா/வல்வெட்டி விநாயகர் வித்தியாலத்தின் மெய்வன்மைப்போட்டி, இன்று பாடசாலை மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ் மெய்வன்மைப் போட்டி பாடசாலையின் அதிபர் திரு வே.மகேந்திரன் தலைமையில் ,பிரதம விருந்தினராக திரு ச.சர்வானந்தன் (முகாமையாளர்-மக்கள் வங்கி வல்வெட்டித்துறை) கலந்து சிறப்பித்தார்.



Leave a Reply

Your email address will not be published.