வல்வைக்கு உட்பட்ட பாடசாலை பழைய மாணவர்களுக்கான அவசர பொதுக்கூட்டம்- வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)
வல்வைக்கு உட்பட்ட பாடசாலைகளான சிதம்பரா கல்லூரி, சிவகுரு வித்தியாலயம் ,வல்வை மகளிர் ,அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பழைய மாணவர்களுக்கான அவசர பொதுக்கூட்டம் வரும் புதன் கிழமை (08.03.2017) மாலை 06.00 மணிக்கு நடைபெறும் என அறியத்தருவதுடன், குறிப்பிடப்பட்ட அனைத்து பாடசாலை பழைய மாணவர்களும் தவறாது சமூகம் தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இடம் : Casuarina Tree , 407 London Rd, Mitcham CR4 4BG நேரம் : மாலை 06.00 மணி
காலம் : 08.03.2017 புதன்கிழமை
நன்றி
வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)