Search

வல்வை நெடியகாடு இ வி க உதைப்பந்து-மூன்றாம் இடத்துக்கான ஆட்டம் இரவு 7:00 பாடுமீன் எதிர் ஜோசப்வாஸ், இறுதியாட்டம் இரவு 8:00pm ஞானமுருகன் எதிர் யங்கென்றீஸ் மோதுகின்றது

மின்னொளியில்
மாபெரும்_இறுதியாட்டம்
07-03-2017
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி
“Northern Challengers cup-2016”
மூன்றாம் இடத்துக்கான ஆட்டம்
இரவு 7:00 மணிக்கு
பாடுமீன் எதிர் ஜோசப்வாஸ்
அணிகள் மோதுகின்றது
மாபெரும் இறுதியாட்டம்
இரவு 8:00 மணிக்கு ஞானமுருகன் எதிர் யங்கென்றீஸ்
ஆகிய பலம் மிகுந்த அணிகள் மோதுகின்றன.
ஒளி அமைப்பை “வட இலங்கை புகழ்” கணபதி மின் அமைப்பாளர்களும், வழங்குகிறார்கள்.
இப்போட்டி சனிக்கிழமை (04-03-2017) இடம்பெறவிருந்த நிலையில் காலநிலை சீரின்மைகாரணமாக நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 




Leave a Reply

Your email address will not be published.