அம்மா….!
உலகின் அத்தனை
மொழிகளிலும் தேடினேன்
உயிர் உள்ள வார்த்தை
எது என …. ?
எல்லா மொழிகளும்
ஒரே அர்த்தம் உள்ள
வார்த்தையைத்தான்
சொல்லுது
அம்மா என்று
அம்மா….!
உலகின் அத்தனை
மொழிகளிலும் தேடினேன்
உயிர் உள்ள வார்த்தை
எது என …. ?
எல்லா மொழிகளும்
ஒரே அர்த்தம் உள்ள
வார்த்தையைத்தான்
சொல்லுது
அம்மா என்று
Leave a Reply