வல்வை நகர் தீருவில் புட்டணி சித்தி விநாயகர் ஆலய பத்தாம் நாள் தீர்த்தத்திருவிழா 11.03.2017 வல்வை இந்துமா சமுத்திர ஊரணி புனித தீர்த்த தலத்தில் தீர்த்தமாடிய எம்பெருமான் வீதியுலா வந்து வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலயத்தில் வீற்றிருந்து இன்று இரவு வல்வை நகர் வீதியுடாக எம்பெருமானின் ஆலயத்தை சென்றடையவுள்ளார் இன்றை தினம் எமது இணைய தளத்திற்கு மின்சார உதவிகளை வழங்கிய தீருவில் புட்டணி சித்தி விநாயகர் ஆலய மின்னமைப்பாளர்களுக்கு எமது இணையதளம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது
Home வல்வை செய்திகள் வல்வை நகர் தீருவில் புட்டணி சித்தி விநாயகர் ஆலய பத்தாம் நாள் தீர்த்தத்திருவிழா 11.03.2017
வல்வை நகர் தீருவில் புட்டணி சித்தி விநாயகர் ஆலய பத்தாம் நாள் தீர்த்தத்திருவிழா 11.03.2017
Mar 11, 2017வல்வை செய்திகள்0
Previous Postகெருடாவில் முருகன் ஆலய தீர்த்தத்திருவிழா 11.03.2017
Next Postவல்வை நகர் தீருவில் புட்டணி சித்தி விநாயகர் ஆலய ஒன்பதாம் இரவுத்திருவிழா 10.03.2017