மரண அறிவித்தல்
~~~~~~~~~~~~~
கிட்டிணன் இராசதுரை
வல்வெட்டித்துறை, மானாங்கானையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கிட்டிணன் இராசதுரை (ஓய்வு பெற்ற நடத்துநர் – இலங்கை போக்குவரத்துச் சபை) அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் திரு.சாந்தரூபன், திரு.சாந்தகுமார் (ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், திரு.கி.மகாலிங்கம் அவர்களின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை 4.00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, ஊறணி இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு தகவல்
குடும்பத்தினர்
சாந்தகுமார் :- 0775035655