வல்வை வி.க போட்டியில் 15.03.2017 தமிழர்களின் பாரம்பரியத்தை நேதாஜி வி.க தமதாக்கிக்கொண்டது
வல்வை விளையாட்டுக்கழகம் 57வது ஆண்டை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் விளையாட்டு போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கபடி நேதாஜி வி.க மைதானத்தில் மாலை 7.30 மணிக்கு ஆரம்பமாகிய சுற்றுப்போட்டியில்
மூன்றாம் இடத்துக்கான போட்டியில் சைனிங்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து உதய சூரியன் விளையாட்டுக்கழகம்.மோதி உதய சூரியன் விளையாட்டுக்கழகம் 3ம்இடத்தை பெற்றகொண்டது.
இறுதி ஆட்டத்தில் நேதாஜி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து ரேவடி விளையாட்டுக்கழகம் மோதி. இந்த ஆட்டத்தில் நேதாஜி விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று 1ம்தை பெற்றுக்கொள்ள ரேவடி விளையாட்டுக்கழகம் 2ம்தை பெற்றது