Search

வல்வை அணியினர் 100M ஓட்டத்தில் 3ஆம் இடம் – பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட வி.க விளையாட்டுவிழாவும் பரிசளிப்பு விழாவும்

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட வி.க விளையாட்டுவிழாவும், பரிசளிப்பு விழாவில் வல்வை
அணியினரின் ஆண், பெண் இரு அணிகளும் 100 ஓட்டத்தில் 3ஆம் இடத்திற்கு தெரிவாகினர். தொடர்ந்து பரிசில்களையும் பெற்றனர் .

வல்வை வீர்கள் தொடர்ந்தும் போட்டிகளில் பங்குபற்றிக் கொண்டிருக்கின்றனர்.

 

 




Leave a Reply

Your email address will not be published.