இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட வி.க விளையாட்டுவிழாவும், பரிசளிப்பு விழாவில் வல்வை
அணியினரின் ஆண், பெண் இரு அணிகளும் கயிறு இழுத்தல் போட்டியில் 2ஆம் இடத்திற்கு தெரிவாகினர். தொடர்ந்து பரிசில்களையும் பெற்றனர் .
வல்வை வீர்கள் தொடர்ந்தும் போட்டிகளில் பங்குபற்றிக் கொண்டிருக்கின்றனர்.