Search

வல்வையின் 21வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான நீச்சல் போட்டியில் மகத்தான சாதனையாளர்கலான உதயசூரியன் விளையாட்டுக்கழகம் தமதாக்கக்கொண்டனர் முழுமையான படத்தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது

வல்வை விளையாட்டுக்கழகம் 57வது ஆண்டை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் விளையாட்டு போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் 17.03.2017 வெள்ளிக்கிழமை வல்வை வி.க கழகங்களுக்கிடையிலான கடல் விளையாட்டுக்கள் 7.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டு 21வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான நீச்சல் போட்டியில் வல்வையின் மகத்தான சாதனையாளர்கள் தமதாக்கக்கொண்டனர்
1 முதலாமிடம் வு – பாலேஸ்வரன் -உதயசூரியன் விளையாட்டுக்கழகம்
2 இரண்டாமிடம் யு.உதயசீலன் -ரேவடி விளையாட்டுக்கழகம்
3 மூன்றாமிடம் ளு.ராஜ்குமார் -றெயின்போ விளையாட்டுக்கழகம்
4 நான்காமிடம் மு.ரவிச்சந்திரன் சைனினங்ஸ் விளையாட்டுக்கழகம்
5 ஜந்தாமிடம் ஆ.தீபன் றெயின்போ விளையாட்டுக்கழகம்
6 ஆறாமிடம் த.கிருஷ்ண றெயின்போ விளையாட்டுக்கழகம்
7 ஏழாமிடம் உலகராசா -ரேவடி விளையாட்டுக்கழகம்                        




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *