வல்வை செய்திகள்

வல்வையின் வட்டி ஓட்டம் – ரேவடி விளையாட்டுக்கழகம் தமதாக்கக்கொண்டன

வல்வை விளையாட்டுக்கழகம் 57வது ஆண்டை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் விளையாட்டு போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் 17.03.2017 வெள்ளிக்கிழமை வல்வை வி.க கழகங்களுக்கிடையிலான கடல் விளையாட்டுக்கள் 7.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டு                    வட்டி ஓட்டம் கழகங்களுக்கிடையிலான குழு போட்டியில் ஒரு குழுவில் 4பேர் பங்குபற்றியிருந்தனர்
1.முதலாவது ரேவடி விளையாட்டுக்கழகம்
2.இரண்டாவது சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம்
3.மூன்றாவது நேதாஜி விளையாட்டுக்கழகம்
4.நான்காவது உதயசூரியன் விளையாட்டுக்கழகம்                           

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *