வல்வை விளையாட்டுக்கழகம் 57வது ஆண்டை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் விளையாட்டு போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் 17.03.2017 வெள்ளிக்கிழமை வல்வை வி.க கழகங்களுக்கிடையிலான கடல் விளையாட்டுக்கள் 7.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டு வல்வையின் 21வயதிற்கு உற்பட்ட ஆண்களுக்கான நீச்சல் போட்டியில் சிறுவர்கள் மிளிரும் விளையாட்டுக்கழகமான சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் தமதாக்கக்கொண்டனர் 1 .ஆம் இடம் ர.பிரசாந் சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம்
2. ஆம் இடம் K. மேனகாந் சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம்
3. ஆம் இடம் ஸ்ரீ.ஸ்ரீமுருகன் நேதாஜி விளையாட்டுக்கழகம்
4.ஆம் இடம் வி. ராஜேஸ்குமார் உதயசூரியன் விளையாட்டுக்கழகம்
5.ஆம் இடம் G.அஜந் றெயின்போ விளையாட்டுக்கழகம்
Home வல்வை செய்திகள் வல்வையின் 21வயதிற்கு உற்பட்ட ஆண்களுக்கான நீச்சல் போட்டியில் சிறுவர்கள் மிளிரும் விளையாட்டுக்கழகமான சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் தமதாக்கக்கொண்டனர்

வல்வையின் 21வயதிற்கு உற்பட்ட ஆண்களுக்கான நீச்சல் போட்டியில் சிறுவர்கள் மிளிரும் விளையாட்டுக்கழகமான சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் தமதாக்கக்கொண்டனர்
Mar 18, 20170
Previous Postவல்வையின் கட்டுமரம் வலித்தல் போட்டியில் புயல்களின் புதிர்கள் உருவான வீரர்களான ரேவடி விளையாட்டுக்கழகம் தமதாக்கக்கொண்டனர்
Next Postவல்வையின் வட்டி ஓட்டம் - ரேவடி விளையாட்டுக்கழகம் தமதாக்கக்கொண்டன