வல்வை விளையாட்டுக்கழகம் 57வது ஆண்டை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் விளையாட்டு போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் 17.03.2017 வெள்ளிக்கிழமை வல்வை வி.க கழகங்களுக்கிடையிலான கடல் விளையாட்டுக்கள் 7.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டு கட்டுமரம் வலித்தல் போட்டியில் புயல்களின் புதிர்கள் உருவான வீரர்களான ரேவடி விளையாட்டுக்கழகம் தமதாக்கக்கொண்டனர்
1.முதலாவது ரேவடி விளையாட்டுக்கழகம் .ந.கருணரத்தினம், தே.அன்ரன் றோபேட்
2.இரண்டாவது நேதாஜி விளையாட்டுக்கழகம் த.கோபாலகிருஷ்ண, க.குகேந்திரன்
3.மூன்றாவது உதயசூரியன் விளையாட்டுக் கழகம் S.தாஸ், S.சுகந்தன்