வல்வை வி.க உதைபந்தாட்ட போட்டியில் 17.03.2017 கலைமதி வி.க மற்றும் விண்மீன்-A வி.க வெற்றி

வல்வை வி.க உதைபந்தாட்ட போட்டியில் 17.03.2017 கலைமதி வி.க மற்றும் விண்மீன்-A வி.க வெற்றி

வல்வை வி.க உதைபந்தாட்ட போட்டியில் 17.03.2017 கலைமதி வி.க மற்றும் விண்மீன்-A வி.க வெற்றி

பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன்இ லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் ஏழு நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. 17.03.2017 றெயின்போ வி.க மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகிய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில்

இன்று நடைபெற்ற முதலாவது சுற்றில் ஆதிசக்தி-B விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கலைமதி விளையாட்டுக்கழகம் மோதி. கலைமதி விளையாட்டுக்கழகம் 5:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.ஆதிசக்தி-B விளையாட்டுக்கழகமானது இவ்வுதைபந்தாட்டத்துடன் இரண்டாவது தடவையாக வெளி கழங்களுடன் மோதுவது குறிப்பிடத்தக்கது இவர்கள் சிறியவர்களாக காணப்பட்டதுடன் சிறந்த முறையில் சுறுப்பாக மிகவும் வேகமாகவும் விளையாடினார்கள்

இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் சிவானந்தா விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து விண்மீன்-A
விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் 9:1 என்ற கோல் கணக்கில் விண்மீன்-A விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது                                                    

Leave a Reply

Your email address will not be published.