Search

பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் வல்வை விளையாட்டுக்கழகம் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது

பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட வி.க விளையாட்டுவிழாவும் பரிசளிப்பு விழாவும் குறிப்பிடத்தக்க விளையாட்டுக்களில் பங்குபற்றி வல்வை விளையாட்டுக்கழகம் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது மற்றும் ஆண்களுக்கான 4*400 மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *