Search

வல்வை வி.க உதைபந்தாட்ட போட்டியில் 19.03.2017 வல்வை வி.க மற்றும் றேஞ்சஸ்-A வி.க வெற்றி இன்றை ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகமானது உதைபந்தில் மிகவும் போராட வேண்டிய தேவை ஏற்பட்டது

வல்வை வி.க உதைபந்தாட்ட போட்டியில் 19.03.2017 வல்வை வி.க மற்றும் றேஞ்சஸ்-A வி.க வெற்றி

பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன்இ லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் ஏழு நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. 17.03.2017 றெயின்போ வி.க மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகிய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில்

இன்று நடைபெற்ற முதலாவது சுற்றில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து றேஞ்சஸ்-B விளையாட்டுக்கழகம் மோதி. இரு அணிகளும் தலா 3 கோலகளை போட்டு சமனிலையை அடைந்ததால் தண்டா உதை வழங்கப்பட்டு வல்வை விளையாட்டுக்கழகம் 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.இன்றை ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகமானது உதைபந்தில் மிகவும் போராட வேண்டிய தேவை ஏற்பட்டது

இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் றேஞ்சஸ்-A விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து இமையாணன் மத்தி
விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் 2:1 என்ற கோல் கணக்கில் றேஞ்சஸ்-A விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது




Leave a Reply

Your email address will not be published.