லண்டனில் வல்வை நட்புக்குழுக்களுக்கிடையான 2017ஆம் ஆண்டுக்கான உதைபந்தாட்ட சுற்றுத் தொடரில் 72A அணி, 72B அணி, 74 அணி, 76 அணி, 78 அணி, 79 அணி, ஆகிய அணிகள் தொடர் சுற்றில் பங்கு பற்றி விளையாடி வந்தன.
இன்று இறுதிப் போட்டிகள் நடைபெற்றன இவ் அணிகளில் 72 B அணி 5 போட்டிகளில் விளையாடி 13 புள்ளிகளை பெற்று சம்பியனாக தெரிவாகியது
76 அணி 11 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை தனதாக்கி கொண்டது
78 அணி 8 புள்ளிகளை பெற்று 3ஆம் இடத்தையும்
79 அணி 6 புள்ளிகளை பெற்று 4ஆம் இடத்தையும்
74 அணி 04 புள்ளிகளை பெற்று 5ஆம் இடத்தையும்
72A அணி 0 புள்ளிகளை பெற்று 6ஆம் இடத்தையும்
பெற்றுக் கொண்டன.
Photo by Mani