Search

வல்வை வி.க உதைபந்தாட்ட போட்டியில் 20.03.2017 நவஜீவன்ஸ் வி.க வெற்றி

வல்வை வி.க உதைபந்தாட்ட போட்டியில் 20.03.2017 நவஜீவன்ஸ் வி.க வெற்றி

பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன்இ லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் ஏழு நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது.றெயின்போ வி.க மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகிய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில்

நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கொலின்ஸ் விளையாட்டுக்கழகம் மோதி. நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகம் 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இன்றுடன் 8 விளையாட்டுக்கழகங்கள் காலிறுதி ஆட்டங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன




Leave a Reply

Your email address will not be published.