நீச்சலில் மகத்தான சாதனையை 62 வயதுடைய முதியவர் திரு.T.பாலேஸ்வரன் நிலைனாட்டினார்.இவர் வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்தவர்.
வல்வை விளையாட்டுக்கழகம் 57வது ஆண்டை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் விளையாட்டு போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் 17.03.2017 வெள்ளிக்கிழமை வல்வை வி.க கழகங்களுக்கிடையிலான கடல் விளையாட்டுக்கள் வைக்கப்பட்டது அதில்
21வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான நீச்சல் போட்டியில் வல்வையின் மகத்தான சாதனையை T.பாலேஸ்வரன் நிலைனாட்டினார்