லண்டனில் உள்ள Hayward Gallery-ல் புதிய கண்காட்சி ஒன்று பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஒளியை மையமாக வைத்து 25கும் மேற்பட்ட ஒளியேற்றப்பட்ட பலவகையான நிறுவல்கள் மற்றும் 1960 ஆண்டிலிருந்து இன்றுவரையிலான பல ஒளிச்சிற்பங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாக மக்களின் பார்வையில் காணப்படாமல் இருந்த பல கலைப்படைப்புக்கள் இக்கண்காட்சியில் மறு உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.