வல்வை வி.கழகங்களுக்கு உட்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டியில் 21.03.2017 இளங்கதிர் வி.க வெற்றி
வல்வை விளையாட்டுக்கழகம் 57வது ஆண்டை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் விளையாட்டு போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது
வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் ஏழு நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் .தீருவில் வி.க மைதானத்தில் இன்று மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகிய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில்
,uz;lhtjhf eilngw;w அரையிறுதி ஆட்டத்தில் ரேவடி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து இளங்கதிர் விளையாட்டுக்கழகம் மோதி. இளங்கதிர் விளையாட்டுக்கழகம் 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று.
இளங்கதிர் விளையாட்டுக்கழகம் இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகி வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகத்துடன் மோதவுள்ளது
மூன்றாம் இடத்திற்கான போட்டியில் வல்வை ரேவடி ஜக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை றெயின்போ விளையாட்டுக்கழகம் மோதவுள்ளது