யா/வல்வை மகளீர் மகா தலைவர் (அதிபர்)தலைமையில் முதலாவதாக மங்கள விளக்கேற்றி.
ஒலிம்பிக் தீபமேற்றி சத்தியப்பிரமாணம் செய்து வண்ட வாத்தியங்களுடன்.மூன்று நிற இல்ல அணிநடை மரியாதையுடன் கொடியேற்றி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து வெகு விமர்சையாக நடைபெற்றன.இப்போட்டியில் தீர்ப்பாளர்கள், நேரகணிப்பளர்கள், ஆரப்பிப்பாளர்கள், அறிவிப்பளர்க, பதிவாளர்கள் உதவி ஆரப்பிப்பாளர்கள்,நடுவர்கள், சுவட்டு நடுவர்கள் வரவேற்பு உபசரனையளர்கள்,மைதான உதவியாளர்கள் இல்ல பொறுப்பாசிரியர்கள் இல்ல தலைவர்கள், தலைவிகள் விளையாட்டு தலைவர்கள்,சகிதம் மைதான நிகழ்வுகள் இடைவேளை உடற்பயிச்சி கழக அஜ்சல் இல்லங்களுக்கிடையிலான கயிறுழுத்தல் என போட்டிகள் சிறப்பாக நடாத்தப்பட்டனர்.வல்வெட்டித்துறை வாழ்மக்கள் பலரும் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் சிறுவர்கள் பெரியவர்கள் என பலரும் கண்டுகளித்தனர்.அதனை தொடர்ந்து அதிபர்.பிரதம விருந்தினர் உரை பரிசிகள் வழங்கல் நன்றியுரை என நிகழ்வுகள் இனிது நிறைவுபெற்றன.