வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி மகோற்ச இரண்டாம் நாள் பகல் உற்சவம் இனிது நிறைவு பெற்றது இங்கு ஆகம உபநிடத படியே திருவிழாகள் நடைபெற்று வருகின்றது மேலும் ஒருபடி மேலே போய் வெகு விமர்சையாக நடைபெருகின்றது அந்த வகையிலே வைத்தீஸ்வர சுவாமி கொடியேற்றத்திருவிழாவை தொடர்ந்து முதல் மூன்று நாற்கள் விநாயகப்பெருமானுக்கு பூஜைகள் நடைபெற்று விநாயகப்பெருமான் வீதியுலா வரும் உற்சவம் நடைபெருகின்றது. அடுத்த மூன்று நாட்கள் முருகப்பெருமானுக்கு நடைபெரும் அடுத்து வரும் ஒவ்வொரு உற்சவமும் மிக விமர்சையாக நடைபெரும்.
ஆகம உபநிடத படியே திருவிழாகள் நடைபெற்று வருகின்ற வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி மகோற்ச இரண்டாம் நாள் பகல் உற்சவம்












Leave a Reply