யா வல்வை மகளிர் மகா வித்தியாலய 2016 க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் வித்தியாலய முதல் நிலையில் வல்வை மாணவிகளான ஜெயகணேஸ்.தமிழ்ப்பிரியா 8A B
ஶ்ரீயுவராஜன்க.ம்சா 8A B
கு.குகப்பிரியா 7A,2B
உ.சசிதரா 6A,B,2C
செ.நிரந்தரிகா 5A,3B,C
ஆ.திவாஜினி 5A,B,2C,S
அ.மேரிஜென்சிகா 4A,2B,2C,S
பு.சிந்துஜா 4A.B,3C
இ.இந்துசா 3A,2B,4C
ம.கனிசா 3A,2B,4C
உ.பிரவீணா 3A,3B,2C,S
அ.தானிகா 3A,2B,C,2S
சோ.பவதாரணி A,B,C,4S
அ.மேரிஜெனிசிகா 3B,3C,S
து.ரொசாந்தி B,5C,2S
தி.திசாயினி B,4C,3S
கோசிகா B,3C,5S
ஜெ.கலைவாணி 3C,4S
முழுமையான சித்திபெற்ற மாணவர்களின் விபரங்களும், இவர்களுக்கும் ஏனைய சித்திபெற்ற மாணவர்களுக்கும் எமது நிர்வாகத்தின் சார்பிலும் இணையத்தின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்
