இம்முறை இடம்பெற்ற கா.பொத. சாதாணதரப்பரிட்சையில் முல்லை மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி முன்னணி பெறுபேறுகளுடன் சாதனை ஈட்டியுள்ளது
9A-4 மாணவர்கள்
8AB-5மாணவர்கள்
7A-6மாணவர்கள்
6A-9மாணவர்கள்
5A-5மாணவர்கள் நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன.இதனடிப்படையில் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் மு /புதுக்குடியிருப்பு மத்தியக்கல்லூரி முன்னிலை பெறுபேறுகளின் அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.அந்த வகையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் இதுவரை எமக்கு கிடைக்கப்பெற்ற பெறுபேறுகள்
புதுக்குடியிருப்பு மத்தியக்கல்லூரி….
சிவகுமாரன் சனோமி – 9A
கருணாகரன் ஜினுத்துரா-9A
அருந்தவராசா லிவேதிகா-9A
சிவராசா பகீரதன் -9A
கோ.டினோஜிதா -8AB
அ.சுஜீவன்-8AB
இ.அர்ச்சுதன்-8AB
சி.சங்கீர்த்தனன்-8AB