Search

வல்வெட்டித்துறை வேம்படியை சேர்ந்த ராஜேஸ்கண்ணா பிரதீப் 8A Bபெற்று சித்தியடைந்துள்ளார்.

வல்வெட்டித்துறை வேம்படியை சேர்ந்த பருத்தித்துறை ஹாட்லிகல்லூரி மாணவன் ராஜேஸ்கண்ணா பிரதீப் (சபேஸ்) O/L கா/போ த சாதாரண தரத்தில் 8A Bபெற்று சித்தியடைந்துள்ளார்.

ராஜேஷ்கண்ணா பிரதீப் அவர்களுக்கு  எமது நிர்வாகத்தின் சார்பிலும் இணையத்தின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்

 

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *