வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி மகோற்சவம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளை பிரதம குரு சிவ ஸ்ரீ மனோகரக்குருக்கலின் பிறந்த தினம் அரிய புகைப்படங்களுடன்
வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர பிரதம குரு சிவ ஸ்ரீ மனோகரக்குருக்கல் இனிமையான பிறந்ததினத்தை இன்று வல்வெட்டித்துறையில் கொண்டாடும் அன்புப் பிரதம குரு சிவ ஸ்ரீ மனோகரக்குருக்கலின் அனேக ஆசீர்வாதங்களை வேண்டுகின்தோடு எமது நிர்வாகத்தின் சார்பிலும் இணையத்தின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்