விண்டோஸ் 8 ஐ எங்கே தரவிறக்கம் செய்வது?

விண்டோஸ் 8 ஐ எங்கே தரவிறக்கம் செய்வது?

மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 8 ஐ இன்று உலகம் முழுவதும் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு வெளியிட்டுள்ளது.

உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 இயங்குதளமிருந்தால் விண்டோஸ் 8 இற்கு மேம்படுத்துவதற்கு $39.99 (Rs.1,999 ) விலை நிர்ணயித்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். 2013 வரை இந்த விலை செல்லுபடியாகும்.

இதை வாங்குவதற்கு கீழுள்ள இணைப்பிற்குச் செல்லுங்கள் :

http://windows.microsoft.com/

இதைவிடவும் 90 நாட்கள் மட்டுமே இயங்கும் விண்டோஸ் 8 இன் முழுமையான பதிப்பை இலவசமாக தரவிறக்கம் செய்ய இங்கே செல்லுங்கள்

http://msdn.microsoft.com/en-in/evalcenter/jj554510.aspx

எச்சரிக்கை – விண்டோஸ் 8 இன் பரிசோதனைப் பதிப்பை முந்தைய இயங்குதளத்திலிருந்து மேம்படுத்த முடியாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.