Google+சமூக வலைத்தளத்தி​ற்கான Short Cut Keys

Google+சமூக வலைத்தளத்தி​ற்கான Short Cut Keys

உலகெங்கிலும் பரந்துவாழும் இணையப்பாவனையாளர்களை ஒருங்கிணைத்து நண்பர்களாக்குவதில் சமூக இணையத்தளங்களின் பங்கு அளப்பரியதாகும்.

இவ்வாறான சமூகவலைத்தளங்களின் வரிசையில் கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு 500 மில்லியன் பயனர்களை தன்னகத்தே கொண்டு இரண்டாம் நிலையில் இருக்கும் கூகுள் பிளஸ் தளத்தினை பயன்படுத்துபவர்கள் அவற்றினை இலகுவாக கையாளும்பொருட்டு சில குறுக்குவிசை(Short Cut Key) சாவிகள் தரப்பட்டுள்ளன.

Google+ Shortcut Keys

Keys Action  j – Next Post  k – Previous Post  o – Expand / Colopse Post  n – Next comment on Current post  p – Previous Comment on Current Post  r – Comment on Current Post  / – Search  ? – Open Shortcut help  @ – Send feedback  <– – List pages (Enter opens selected page)  Space – Scroll down stream by regular intervals  Space + Shift – Scroll up stream by regular intervals  Enter – Moves your cursor to Comment box when stream update is finished  Tab + Enter – Submit comment        Google+ Formatting  Keys – Action  * – For *bold* letter  _ – For _Italic_ letter  – – For -Strikeout- word

Leave a Reply

Your email address will not be published.