வல்வை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான வருடாந்த மகாசபைப் பொதுக்கூட்டம், கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.02.2013) அன்று முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்திற்கு முன்பாக நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டம் 2011, 2012ஆம் ஆண்டுகளுக்கான, ஆண்டறிக்கை மற்றும் கணக்கறிக்கையும் வெளியிட்டது ,அதன் விபரங்கள் இத்துடன் மக்கள் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது.