யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு கா.பொ.த உயர்தரப்பரீட்சை முடிவுகள் நேற்று தபால் மூலம் கிடைக்கப்பெற்றது இதன் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான வல்வையர்களின் விபரம் பின்வருமாறு
சிதம்பராக் கல்லூரி (Chithambara College )
வாத்தகப்பிரிவு த.பிரசாத் 2A , 1B District Rank 90
வாத்தகப்பிரிவு த.நீருஜா 1A, 2B District Rank 230
வாத்தகப்பிரிவு தெ.சர்மிளா 1A, 1B, 1C District Rank 270
வல்வை மகளிர் மகாவித்தியாலயம் ( Valvai mahalir maha Vidyalayam)
கலைப்பிரிவு தே.சுகன்யா 1A, 2B District Rank 38
ஹாட்லிக் கல்லூரி ,பருத்தித்துறை ( Hardley College , Point Petro)
கணிதப்பிரிவு கு.சுதர்சன் 2A, 1B District Rank 51
யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பெண்கள் பாடசாலை ( American Mission Girls School , Udupity )
வர்த்தகப்பிரிவு க.ப்ரிதா 3A District Rank 15