வல்வை அகிலன் கருணாகரன் ரோமேனியா நாட்டில் நடைபெற்ற 9வது ஐரோப்பிய கராத்தே போட்டியில் சில்வர் பதக்கத்தை கைப்பற்றினார்.
தொடர்ச்சியாக வெற்றிகளை வென்று குவிக்கும் வல்வை அகிலன் கருணாகரன். (வயது 10)
ரோமேனியா நாட்டில் 05-09 திகதி Aprilமாதம் நடைபெற்ற 9வது ஐரோப்பிய சம்பியன் போட்டியில் kata வில் Silver பதக்கமும், kumiteவில் வெண்கல பதக்கமும், Team Kataவில் வெண்கல பதக்கமும் பெற்றார்.