வல்வை விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் குட்டி சிவநாதன் (நிமலன்) காலமானார்

வல்வை விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் குட்டி சிவநாதன் (நிமலன்) காலமானார்

வல்வை விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் குட்டி சிவநாதன் (நிமலன்) 15.04.2017 காலமானார் வல்வை விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவரும் வல்வை ரேவடி இளைஞர் விளையாட்டுக் கழக சகல விளையாட்டுத்துறை வீரருமான செல்வன் சிவநாதன் நிமலன் (குட்டி) இன்று மாலை காலமானார். கடந்த சில மாதங்களாக சுவாசக் கோளாறு காரணமாக இவர் மிகவும் பாதிக்கப் பட்டிருந்தார்.
பல துறை கலைஞரான செல்வன் நிமலன் பட்டக் கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் ஆவார்.
வல்வை விக்கினேஸ்வரா சன சமூக நிலையத்தினால் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டிருந்த வண்ண (வி)சித்திரப் பட்டப்போட்டி-2015 இல் 1ம் இடத்தை பெற்தும் சகலரினதும் அதிலும் குறிப்பாக இளையோரினது வரவேற்பை பெற்றிருந்த தாஜ்மஹால் பட்டம் ஆகும்.
செல்வன் நிமலன் முன்னாள் தமீழீழ விடுதலை இயக்கத்தின் பிரமுகர் அமரர் உலகராசா அவர்களின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
வல்வையின் தாஜ் மஹாலை உருவாக்கிய சிவநாதன் நிமலன் (குட்டி)

Leave a Reply

Your email address will not be published.