சிதம்பராக் கல்லூரி மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேலும் மேன்படுத்தும் முகமாக கல்லூரிச் சமூகத்தால் மாணவர்களுக்கு துடுப்பெடுத்தாட்ட மற்றும் பந்துவீச்சுப் பயிற்சிக்கான வலைப்பயிற்சிக்கூடம் அமைத்து வருகின்றனர்.
இவ் வலைப்பயிற்சிக்கூடமானது வரும் (09.02.2013) அன்று கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இல்ல மெய்வன்மைப் போட்டியின் இடைவேளையின் போது சிவநேசன் அவர்களினால் திறந்து வைக்கப்படவுள்ளது.